சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதில், 13 பேர் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு
