Skip to content
Home » கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை.  வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!