Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அந்த மனுவை இன்று (நவ.27) ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link