Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொசஸ்தலையாற்றில் கருவேல மர ஆக்கிரமிப்பு: விவசாயிகள் வேதனை!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் பாயும் கொசஸ்தலையாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஆற்றின் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஆற்றில் நீர் தேங்குவதும், நீரோட்டமும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தண்ணீர் கரையை உடைத்து விளைநிலங்கள், கிராமங்களுக்குள் புகும் அபாயமும் உள்ளதாகக் கூறுகின்றனர். கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link