Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். பறக்கும் படையினர் அளித்த புகாரில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சரவணன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!