Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு  உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையரை நியமன்ம் செய்யும் விவகாரத்தில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!