Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

தூத்துக்குடியிலிருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

தூத்துக்குடியில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு மின்சார கார்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகம் மற்றும் ரயில் இணைப்பை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!