Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

உடல்நல குறைவால் காலமான கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொளத்தூர் தொகுதியின் MLA வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Secret Link