Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு இளங்கோவன்(காங்) வெற்றி பயணம்… 7 ஆயிரம் ஓட்டு முன்னணி

ஈரோடு கிழக்குத்தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று  இன்னும் முடிவடையாத நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்11,023 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 3,718 வாக்குகள் பெற்றிருந்தார்.  மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட வேண்டியது உள்ளது. முதல் சுற்று முடிவடையாத நிலையிலேயே காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட  7ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 376 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 87 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!