Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடைதேர்தல் பிரச்சாரம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்க்ளுசிவ் படங்கள்…

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதனைதொடர்ந்து ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையில் நின்றிருந்த வியாபாரிகள் , பொதுமக்களிடம் கைகுலுக்கினார். மேலும் பொதுமக்களிடம் செல்பி எடுத்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!