Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.  இது தவிர  திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி,  திருத்தணி,   கரூர் பரமத்தி,  சேலம் ஆகிய  நகரங்களிலும் 104 டிகிரி வரை  வெப்பம் பதிவானது. வரும் மே 2, மற்றும் 3ம் தேதிகளில் தமிழகத்தின்  வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். அப்போது இயல்பை விட 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!