Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள் நடந்ததாக கணிப்பு

இந்தியாவில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரையிலான 25 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான ‘கெய்ட்’ (CAIT) தெரிவித்துள்ளது. இந்தத் திருமண சீசனில் நகை, ஆடை மற்றும் இதர செலவினங்கள் மூலம் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் வர்த்தகம் நடைபெறும் எனவும் அக்கூட்டமைப்பு கணித்துள்ளது.

error: Content is protected !!
Secret Link