Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈவிகேஎஸ் இளங்கோவன்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.  இளங்கோவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால்  இளங்கோவனின் ஆதரவாளர்கள் யாரும்  பிறந்தநாள் விழா கொண்டாடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!