Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

கோவை முன்னாள் திமுக  எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவருக்கு வயது 81 .கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த  முன்னாள் எம்.பி. இரா.மோகன்  சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை  காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று  மாலை நடைபெற உள்ளது.

1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இரா.மோகன் பணியாற்றினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!