Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி.. ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி-ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால் 4வது குழந்தை பிறந்ததாக கூறி, ரூ.3 லட்சம் இழப்பீடு, குழந்தையின் கல்விச் செலவை ஏற்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ரூ.60,000 இழப்பீட்டை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிஹானா என்ற பெண் தொடர்ந்த வழக்கை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. அறுவை சிகிச்சையில் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், கருவை அகற்ற மறுத்ததாகவும் அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், நீதிபதி வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

error: Content is protected !!