Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். “கடன் பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 2 விவசாயிகள் தற்கொலை செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை செலவாக பார்க்க வேண்டாம்” என சௌமியா அன்புமணி பேசினார்.

error: Content is protected !!