Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தரிசு நில ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய விவசாயிகள் திருச்சியில் வீட்டுக்காவல்!

புதுக்கோட்டை மாவட்டம், மங்கனூரில் மாடு மேய்க்கும் தரிசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று மீன்வளத்துறை அமைச்சரை சந்திப்பதற்காக திருச்சியில் இருந்து புறப்பட இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகளை, திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

error: Content is protected !!