Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க நினைக்கும் அரசை கண்டிதும்  காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை 50க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!