Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேவா பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல்

தேவா பிறந்தநாளில் வெளியாகும் ‘ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடல்

மறைந்த இசையமைப்பாளர் தேவா பிறந்தநாளான நவ.20-ம் தேதியை முன்னிட்டு, அவர் கடைசியாக பாடிய ஆன்மிக பாடல் இடம்பெற்றுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கே.பி.ஜெகன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள நிலையில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படம், தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ளது.

error: Content is protected !!
Secret Link