Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனவர் தின வாழ்த்துக்கள்…. முதல்வர் விஜய்

தங்கள் உயிரையும், உடைமைகளையும் பணயம் வைத்து கடலில் உழைக்கும் மீனவர்களுக்கு முதல்வர் விஜய் மீனவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்களிப்பு மகத்தானது. கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கைச் சவால்களையும் எதிர்கொண்டு மீனவர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link