காடுகளில் காயமடைந்த வனவிலங்குகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை தமிழக வனத்துறை பயன்படுத்தி வருகிறது. கோவை சிறுமுகை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கையடக்க X-ray கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யானைகளுக்கு சிகிச்சை அளிக்க இது பெரும் உதவியாக உள்ளதாம். சமீபத்தில் காயமடைந்த யானை ஒன்றுக்கு X-ray எடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை-கோவை- வண்டலூரில் அறிமுகம்
