Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக மாஜி அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் (88), உடல்நலக்குறைவால் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஹாஸ்பிடல் வந்தவண்னம் உள்ளனர்.

error: Content is protected !!