ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரமலான் கிட் வழங்கும் விழா மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசி அமைச்சர் செந்தில் பாலாஜி; தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின், நமக்கான நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை மக்களாகிய
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
