தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
புதுகை: தியாகிகள் வாரிசுகள் குறைகேட்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்களின் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் மே மாதம் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருணா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றல்கள் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.