மே.வங்க தேர்தலில் கொல்கத்தாவிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி டோனாவுடன் சென்று கங்குலி வாக்கு செலுத்தினார். அதேபோன்று அம்மாநில மூத்த = திரைப்பிரபலமான மிதுன் சக்கரபோர்த்தி காலையே வாக்குச்சாவடிக்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். மேலும் நுஸ்ரத் ஜஹான், ராஜ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்
