Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காந்தியின் 76வது நினைவு நாள்…. கவர்னர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மரியாதை….. படங்கள்..

சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் உத்தமர் காந்தியடிகள் 76வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு ஆர்என். ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி

மரியாைத  செலுத்தினார்கள். உடன் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற , எம்எல்ஏக்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!