Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் இறக்குமதி 57% சரிவு- மத்திய அமைச்சகத்தின் புதிய தரவுகள் வெளியீடு

தங்கம் இறக்குமதி 57% சரிவு- மத்திய அமைச்சகத்தின் புதிய தரவுகள் வெளியீடு

இந்தியாவில் தங்கம் இறக்குமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 57% வரை கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் இறக்குமதி, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 2.3 பில்லியன் டாலராகச் சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு தேவை மாறுபாடுகள் காரணமாக இந்த இறக்குமதி சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!