Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2040 குறைவு

தமிழகத்தில் ஆபர தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2040 குறைந்து ஒரு சவரன் ரூ. 97,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 255 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 12,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link