தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து, 1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.300 குறைந்து ரூ.13,500க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைவு