தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.11,465க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
