தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.
