தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.27) சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. நேற்று (நவ.26) ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,540க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
