தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 11, 540க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக் ரூ. 92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு