Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தமிழகத்தில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,470க்கு விற்பனையாகிறது.  சில்லறை விற்பனையில்  வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 74,000க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!