Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது….

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்திருக்கிறது. அதன்படி தமிழகத்தில்  22 கேரட்  ஆபரண தங்கம்  ஒரு சவரன் ரூ.  44, 800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம்  விலை  கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  அதேபோல்  தமிழகத்தில் சில்லரை வர்த்தகத்தில்  1 கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து,   ரூ. 80க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!