Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்து 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!