இன்று மாலை நிலவரம்…. தங்கம் ரூ.248 உயர்வு…

62
Spread the love

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 41 உயர்ந்து, ரூ.4,365- க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசு உயர்ந்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY