Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தமிழகத்தில் நேற்று (மே 06) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,100க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!