Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை மீண்டும் உச்சம்

தமிழகத்தில் நேற்றைய  நிலவரப்படி செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,230க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.82,320-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 145 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!