Skip to content
Home » தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

  • by Senthil

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.35  உயர்ந்து,  பவுன் ரூ.280  உயர்ந்தது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை  இன்று ரூ.50 ஆயிரம் ஆக உயர்ந்தது.  இதுவரை இல்லாத  அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது. இதனால்  பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்து உள்ளனர். வருங்காலத்திலும்  தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!