Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லணை , முக்கொம்பு அணைகளின் மதகுகள் சீரமைப்பு பணி

மேட்டூர் அணை  விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வழியாக  டெல்டா மாவட்ட பாசன பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.  ஒருவேளை அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால்  அணை மதகுகள் அதை தாங்கும் அளவில் பலமாக இருக்கிறதா என்று  ஆய்வு  செய்யும் பணி  கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

 

ஷட்டர்  சரியான நிலையில் இருக்கிறதா மாற்றப்பட வேண்டுமா என பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள்  ஆய்வு செய்தனர்.  அத்துடன் கல்லணைக்கு வர்ணம் பூசும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.  எனவே  அடுத்த வாரத்தில் மேட்டூர்  அணை திறக்கப்படலாம் என  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!