Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் போக்சோ குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது

தூத்துக்குடி தாளமுத்துநகர் வெல்கம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் ராஜ் (50), என்பவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவின்படி ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

error: Content is protected !!
Secret Link