Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குன்னூர் அருகே சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்கக் கோரிக்கை

குன்னூர் அருகே சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இளித்தொரை, சந்திரா காலணி பகுதிகளில் 2 சிறுத்தைகள் பகல், இரவு நேரங்களில் சுற்றித்திரிந்து ஆடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அச்சுறுத்தும் சிறுத்தைகளை குன்னூர், கட்டபெட்டு வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link