Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யா படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம்… ஜோதிகா வேதனை

நடிகர் சூர்யாவின் படத்திற்பு மட்டும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.  பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திக்கிறேன். அந்த படங்களுக்கெல்லாம் கனிவோடு விமர்சனம் செய்து விடுவார்கள். என்னுடைய கணவர் நடித்த திரைப்படங்களை பொறுத்தவரை விமர்சனங்கள் கடுமையாக இருப்பதை நான் உணர்கிறேன் என்று இவ்வாறு நடிகை ஜோதிகா வேதனை தெரிவித்தார்.

error: Content is protected !!