Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள  90 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 9.53சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. 11 மணி அளவில் 22.70 சதவீத வாக்குகள் பதிவானது. ஒலிம்பிக் வீராங்கனையும், காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் இன்று காலை  வரிசையில் இன்று  ஜூலானா தொகுதியில் வாக்களித்தார்.  தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில்  தனது வாக்கை பதிவு செய்தார். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!