Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை நடக்கவிருந்த தவெக கல்வி விருது நிகழ்ச்சி ஒத்திவைப்பு?

சென்னை நீலாங்கரையில் நாளை நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்க இருந்த நிலையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆனந்த் டில்லியில் உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!