Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

9 பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் 9 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் திருவிக்ரமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link