Skip to content
Home » அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி , சென்னை ஓமாந்தூரார்  அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு இன்று காலை அமைச்சருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் இதய நாளத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும்,  அதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும்  டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஸ்பத்திரியின் 6வது தளத்தில் உள்ள   தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு  தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!