Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 107, ஈரோடு 105.8, கரூர் பரமத்தி 105.8, மதுரை விமான நிலையத்தில் 104.7, திருத்தணி 101.8, கோவை, சேலம் 101.5, சென்னை 101 பாளையங்கோட்டை 100.8, மீனம்பாக்கம் 100.6, தஞ்சை 100.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

error: Content is protected !!