Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

அகில இந்திய ஹாக்கி போட்டி   சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்  நடந்து வருகிறது. இதில் இந்தியா  முழுவதும் இருந்து அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.  நேற்று மகாராஷ்டிரா-  குஜராத்  அணிகள் மோதின. இதில்  மகாராஷ்டிரா  அணி 30 கோல்களை அடித்தது. ஆனால் குஜராத் அணி ஒரு கோல் கூட போட முடியவில்லை.  மகாராஷ்டிரா அபார வெற்றி பெறறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!